ஊதிய வழக்கின் நிலை

நமது 1.86 ஊதிய வழக்கு வரும் வாரம் புதன்கிழமை நமது மூத்த வழக்கறிஞர் விசாரணைக்கு கொண்டுவர உள்ளார்.
மேலும் வழக்கு விவரங்களை புதன் மாலையில் பதிவேற்றப்படும்.மேலும் மற்றொரு ஊதிய வழக்கு நீதிபதி சுப்பையா தலைமையில் இந்த மாதம் இறுதியில் கொண்டுவர உள்ளது.வெற்றி கிட்டும் வரை SSTA போராடும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...