முதுகலை பட்டதாரி ஆசிரியர் இறுதி பட்டியல் வெளியீடு செய்ய வேண்டும்.

1. முதுகலை பட்டதாரி ஆசிரியர் இயற்பியல், வணிகவியல், பொருளியல் பாட சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும்.
2. முதுகலை பட்டதாரி ஆசிரியர் இறுதி பட்டியல் வெளியீடு செய்ய வேண்டும்.
3 . ஆசிரியர் தகுதித் தேர்வு
வெய்டேஜ் பட்டியல் மற்றும் இறுதி பட்டியல் வெளியீடு செய்ய வேண்டும்.

4. முதுகலை பட்டதாரி ஆசிரியர் பட்டியல் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு இறுதி பட்டியல் இரண்டையும் பள்ளி கல்வித்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
5. அனைத்து பணிகளும் விரைவாக நடைபெறும் என்று நான் நம்புகிறேன்.
6. ஏற்கனவே பள்ளியில் இருக்கும் காலி பணியிடங்கள் பற்றிய பட்டியலை பள்ளிக் கல்வித்துறை கேட்டு உள்ளது.
நாம் நமது இன்ப வாழ்வின் தொடக்கத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம்.
நம்பிக்கையுடன் இருங்கள்.
செய்தி பகிர்வு : ராப் பகாஷ்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...