கர்நாடகா பள்ளி, கல்லூரிகளில் மொபைல்போனுக்கு தடை

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரிப்பதற்கு மொபைல்போன்களே காரணம் என
கர்நாடகா எம்.எல்.ஏ.க்கள் அறிக்கை அளித்துள்ளனர். பள்ளி. கல்லூரிகளில் மொபைல்போன்கள் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்று மாநில பெண்கள் நலத்துறை அமைச்சகம் அரசிற்கு பரிந்துரை செய்துள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...