திட்டமிட்டபடி, பணி முடிந்தால், வரும், 30ம் தேதி, 10,700 ஆசிரியர்களின் தேர்வுபட்டியல் வெளியாகும்
இதுகுறித்து, டி.ஆர்.பி., வட்டாரம், நேற்று மாலை கூறியதாவது:தேர்வு பட்டியலை, இணையதளத்தில் வெளியிடுவதற்கான
பணிகள்,மும்முரமாக நடந்து வருகின்றன. திட்டமிட்டபடி, பணி
முடிந்தால்,வரும், 30ம் தேதி, 10,700 ஆசிரியர்களின் தேர்வுபட்டியல் வெளியாகும்
முடிந்தால்,வரும், 30ம் தேதி, 10,700 ஆசிரியர்களின் தேர்வுபட்டியல் வெளியாகும்