மரக்காணம் அடுத்த எக்கியர்குப்பத்தில் ஆரம்ப பள்ளியும், நடுநிலைப் பள்ளியும் ஒரே
வளாகத்தில் உள்ளன.
கோணவாயன்குப்பம், எக்கியர்குப்பத்தை சேர்ந்த 180 பேர் படிக்கின்றனர். தலைமை ஆசிரியர் உள்பட 7 ஆசிரியர்கள் உள்ளனர்.
ஆரம்ப பள்ளி கட்டடத்திலேயே மாணவர்கள் படிக்கின்றனர். ஆசிரியர்கள் நியமித்து, கட்டடங்கள் கட்டி, பள்ளியை தரம் உயர்த்த வேண்டும்.