கலை அறிவியல் கல்லூரியின் மகளின் மேம்பாட்டு மையம், டிபன்ஸ் அகடமியுடன் இணைந்து, மாணவிகளுக்கான ஒரு தற்காப்பு பயிற்சி வகுப்பை நடத்தியது.
இந்த ஒர்க்ஷாப், மாணவிகளுக்கு தேவைப்படும் அடிப்படை தற்காப்பு வியூகங்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த பயிற்சியில், மாணவிகளுக்கு, பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. அவற்றில் சில,
* அதீத தன்னம்பிக்கையே சில சமயங்களில் பெண்களுக்கு ஆபத்தாக மாறிவிடுகிறது.
* நமது ஒவ்வொரு செயலிலும் நாம் விழிப்பாக இருக்க வேண்டும்.
* அதிகாரமளித்தல்(empowerment) என்பது ஒரு பாதுகாப்பு அல்ல. அதுவோர் ஆளுமை மேம்பாடு.
* உடல்ரீதியான பலத்தைவிட, மனோரீதியான பலம் என்பது, பெண்களுக்கு, எப்போதுமே இருக்க வேண்டிய ஒன்று.
இந்த பயிற்சியில், ராமகிருஷ்ணா கல்லூரியைச் சேர்ந்த 1000 மாணவிகள் கலந்து கொண்டனர்.