கடந்த 1950களில் இருந்து இந்தியாவில் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. நமது நாட்டின் வளர்ச்சிக்கு மக்கள்
தொகை பெருக்கம் பெரிய முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது.
ஐந்தாண்டு திட்டமாக ஒவ்வொரு ஐந்தாண்டுக்கு ஒரு முறையும், மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதை பிரதானமாக கொண்டு செயல்படுகிறது. இருப்பினும் மக்கள்தொகையை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்படுவதால் 1990களில் இருந்து மக்கள் தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்த பல வழிமுறைகளை மேற்கொண்டு வருகிறது.
நாட்டின் வளர்ச்சி மாணவ, மாணவியர் கையில் உள்ளது. இயற்கைக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் தொடர்புண்டு. கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் கடும் வறட்சி நிலவுகிறது.
தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்துள்ளதால், குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது. ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் தற்போது கடும் வெயில் நிலவுகிறது. எனவே அனைவரும் தங்களால் முடிந்த வரை மரம் நடுவதை, கடமையாக கொண்டு செயல்பட வேண்டும். அதேபோல, மக்கள் தொகை கட்டுப்படுத்தப்பட்டால் நாடு வளம் பெறும். இவ்வாறு அவர் கூறினார்.