அனைத்து பெண்கள் கல்லூரிகளிலும், கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும்

உத்தரபிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

இதைத் தொடர்ந்து
அதுபோன்ற குற்றங்களை தடுக்க அம்மாநில அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த வகையில் மாநிலத்தில் உள்ள அனைத்து பெண்கள் கல்லூரிகளிலும், கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கான செலவுகளை கல்லூரி நிர்வாகமே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும், அரசு தரப்பில் நிதி வழங்கப்படமாட்டாது என்றும் கூறப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...