கோவையிலிருந்து சென்னைக்கு மனமொத்த மாறுதலில் செல்ல தொடர்பு கொள்ளுங்கள்....


சென்னை வில்லிவாக்கம் ஒன்றியம் (அண்ணா நகர் )பள்ளியை சேர்ந்த பெண் ஆசிரியை கோவை மாவட்டத்திற்கு மாறுதல் கிடைக்காதலால்
 வேதனையில் பணிபுரிந்து வருகிறார்
அவருக்கு கோவை மாவட்டம் ஆனைமலை மற்றும் வால்பாறை தவிர்த்து வேறு எந்த ஒன்றியங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் யாரேனும் சென்னைக்கு மனமொத்த மாறுதலில் வரும் விருப்பம் உள்ளவர்கள் தம்மை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். விருப்பம் உள்ள ஆசிரியர்கள் தொடர்பு கொள்ளவேண்டிய அலைபேசி எண் : 9444043890 (திரு. ஜெயராஜ்)

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...