*இன்று 07.07.2014 நம்முடைய SSTA பொறுப்பாளர்கள் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களை நேரில் சந்தித்து நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.
அவரும்,மிகவும் புன்னகையுடன் ஏற்றுக்கொண்டார்.மேலும், ஒரு சில சிரமங்களை எதிர் வரும் வருடங்களில் கண்டிப்பாக நிவர்த்தி செய்ய உறுதி கூறினார்.மேலும்,மாறுதல் பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களை கூறிக்கொண்டார்.அவரின் மிக கடுமையான பணிச்சுமையிலும் நம்மை இன் முகத்தோடு வரவேற்று ,சரியான நேரத்தில் உங்களின் கோரிக்கை ஏற்புடையதாக இருந்ததால் இதனை செய்ய முடிந்தது என் கூறினார்.