ஆதிதிராவிடர்/ பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிருத்துவ இன மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை காசோலை மூலம் பட்டுவாடா செய்ய Online-ல் 22.07.2014க்குள் பதிவு செய்ய வேண்டும்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் 2013-14ம் ஆண்டிற்கான 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பயின்ற ஆதிதிராவிடர்/ பழங்குடியினர்
மற்றும் மதம் மாறிய கிருத்துவ இன மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை காசோலை மூலம் பட்டுவாடா செய்ய Online-ல் 22.07.2014க்குள்  பதிவு செய்யும்படி தெரிவிக்கப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...