01.07.2014 முதல் 7% அகவிலைப்படி உயர்வு உறுதி!

30.06.2014 வரையிலான விலைவாசி உயர்வு குறியீட்டு எண் இன்று(31.07.2014)வெளியிடப்பட்டது. இதன்படி அகவிலைப்படிஉயர்வு கணக்கீடும் வெளியிடப்பட்டது. இக்கணக்கீட்டின்படி அரசுஊழியர்களுக்கு 1.07.2014 முதல்7% அகவிலைப்படி உயர்வு உறுதியாகியுள்ளது.இதற்கான அறிவிப்பு செப்டம்பர் 3 ஆம் வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...