முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியல் ஆகஸ்டு 14ம் தேதிக்குள் வெளியிடப்படும்

முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியல் ஆகஸ்டு 14ம் தேதிக்குள் வெளியிடப்படும் என ஆசிரிய தேர்வு வாரிய உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

        மறுமதிப்பீடு
இல்லாத பாடங்களுக்கு ஆகஸ்டு 14 தேதிக்குள்ளாக இறுதி பட்டியல் வெளியிடப்படுவதாகவும்   மறுமதிப்பீடு பாடங்களுக்கு ஆகஸ்டு 19 ம் தேதிக்குள்ளாக திருத்தப்பட தேர்வு முடிவு வெளியிடப்படும் என ஆசிரிய தேர்வு வாரிய உறுப்பினர் உறுதிபடத்தெரிவித்தார்.

         மேலும் ஆசிரியர் தகுதி தேர்வு தாள்க்கான தேர்வு பட்டியல் இன்று மாலைக்குள் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...