புதிய ஆசிரியர்கள் உடனே பணியில் சேர வேண்டும் .பள்ளிக்கல்வி இயக்குனர்வி.சி.ராமேஸ்வர முருகன் உத்தரவு.
ஆணை பெற்ற தேர்வர்கள் மருத்துவரிடம் உடற் தகுதிசான்றிதழ் பெற்று தாங்கள் பணிபுரியப்போகும் பள்ளி தலைமையாசிரியரிடம் பணியில் சேரும் தினத்தன்று சமர்பிக்கவேண்டும்.
இன்று (30.8.2014)தொடங்கும் கவுன்சலிங்கில் அந்தந்த மாவட்டத்துக்குள் காலியாக உள்ள பணியிடங்களில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.