வேளாண் தொழிலை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் இன்று அறிவித்துள்ளார்.
மேலும், வேளாண்
கல்விக்கான தேவையைப் பூர்த்தி செய்யும் வகையிலும், கிராமப்புற இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் பயன் பெறும் வகையிலும், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவண்ணாமலையில் வேளாண் கல்லூரி அமைக்கப்படும் என அறிவித்தார்.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் அறிக்கை ஒன்றினை வாசித்த முதல்வர்:
தஞ்சை, புதுக்கோட்டை, திருவண்ணாமலையில் வேளாண் கல்லூரி:
வேளாண்மைக்கான ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலும், அதிகரித்து வரும் வேளாண் கல்விக்கான தேவையைப் பூர்த்தி செய்யும் வகையிலும், கிராமப்புற இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் பயன் பெறும் வகையிலும், புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை, தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனூர் ஆகிய இடங்களில் தலா ஒன்று வீதம் மூன்று வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் 150 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்