தாள் 2 இறுதி பட்டியல் இன்று நிச்சயம் வெளியாகுமா?

ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு இறுதி பட்டியல் வெளியாகும் தேதி குறித்த விசாரனைக்காக நேரடியாக சென்ற தேர்வர்களிடம் ஆ.தே.வாரிய தலைவர் "தாள் 2 இறுதி ப
ட்டியல் இன்று நிச்சயம் வெளியாகும்" என வாய்மொழியாக கூறியதாக தகவல்கள் கிடைத்துள்ளது.உண்மை ??என்று பொறுத்து பார்ப்போம் ்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...