தமிழக சட்ட சபை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு



தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று தேதி குறிப்பிடப்படாமல்  ஒத்திவைக்கப்பட்டது. விதி எண் 110ன் கீழ் முதல் அமைச்சர் ஜெயலலிதா 41 அறிவிப்புக்களை இந்த கூட்டத் தொடரில் வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து 22 நாட்கள் கூடிய சட்டசபை கூட்டத் தொடரில் 157 மணி நேரம் 15 நிமிடம் சபை நடந்தது. இதில், 69 மணி நேரம் எதிர்க்கட்சிகள் பேச அனுமதி வழங்கப்பட்டுள்ளது என சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...