மாற்று திறனாளிகளுக்கு வாழ்வு கிடைக்குமா????

தேர்ச்சியடைந்த மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் பணி வழங்கக்கோரும் கோரிக்கை மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அப்பொருள் சம்மந்தமாக அரசு துணைச்செயலர் ஆசிரியர்
தேர்வுவாரியத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...