மத்திய பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப யு.ஜி.சி., உத்தரவு

மத்திய பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பல்கலைக்கழகங்களுக்கு, யு.ஜி.சி., உத்தர விட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, ராஜ்யசபாவில் இதுகுறித்த கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்ததாவது: மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள, 16 ஆயிரத்து 692 பணியிடங்களில், 6,251 பணியிடங்கள் காலியாக உள்ளன. காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, அனைத்து பல்கலைகளுக்கும், பல்கலைக்கழக மானியக்குழு, யு.ஜி.சி., கடிதம் எழுதியுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...