நீங்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் எந்த மாவட்டத்தில் கலந்து கொண்டீர்களோ அந்த மாவட்டத்தில் தான் உங்கள் பணிநியமன கவுன்சலிங் நடைபெறும்.கவுன்சலிங் தொடங்கும் நேரத்திற்கு முன்பே
அங்கு சென்று விடுவதே நல்லது. காலையில் நீங்கள் கவுன்சலிங்கில் கலந்து கொண்ட மாவட்டத்தில் உள்ள காலி பணியிடங்களை
நிரப்புவதற்கான கலந்தாய்வு நடைபெறும். வேறு மாவட்டத்தில் பணிநாடுவோர்க்கான கலந்தாய்வு பிற்பகலில் நடைபெறும். இருப்பினும் வேறு மாவட்டத்தில் பணிநாடுவோரும் காலையிலேயே கலந்தாய்வு நடைபெறும் மையத்திற்கு சென்று விட வேண்டும்