கடந்த 2011ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, 2015ம் ஆண்டு கூடுதலாக ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவித்துள்ளார்.
மேலும், சிவில்
சர்வீஸ் தேர்வுகளில் தகுதி பெற ஆங்கில பாட மதிப்பெண்கள் சேர்க்கப்படாது என்றும் அவர் தெரிவித்தார்.
சிவில் சர்வீஸ் தேர்வுகளில் ஆங்கிலத்திற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை குறைத்து, இந்தி மற்றும் மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என மாணவர்கள் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.