புதிதாக நியமனம் செய்ய உள்ள பட்டதாரி ஆசிரியர் ஊதியம் 9300+4600+27800+260+100=28160 புதிய இடைநிலை ஆசிரியர் ஊதியம் 5200+2800+750+8750+180+100=17780 ஆனால் மத்தியஅரசு
வழங்கியதைப் போல தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு
வழங்கியிருந்தால்
அவர்கள் பெறும் ஊதியம் 9300+4200+13500+240+100=27340 மாதந்தோறும் இழப்புகளைப் பாருங்கள்!எப்போது பெறப்போகிறோம் நமக்கான ஊதியத்தை?இன்றைய விலைவாசியில் பெரும்கனவுகளோடு அரசுப்பணிக்கு வரும் இடைநிலையாசிரியர் Cps&பிற அரசுப்பிடித்தங்கள் போக கையில் பெறும் ஊதியம் குறைவே இதில் அவசரத் தேவைகளுக்காக Society ல் கடன் பெற்றால் என்ன மிஞ்சும்?இதில் பஸ் போக்குவரத்து ,தங்குமிடம் செலவு என்றால் கடன் மட்டுமே மிஞ்சும் .5வது ஊதிய குழு இருந்திருக்கலாம் ஏனெனில் 8ஆண்டுகளுக்கு முன்பு 1.6.2006ல் இடைநிலை ஆசிரியர் ஊதியம் 4500BP+2250DP சேர்த்து அடிப்படை ஊதியம் -6750இன்றைய அகவிலைபடி ஊதியம் 200% -13500 மொத்தம் -20250+HRA+MA இப்போது பெறுவதைவிட 3000