கல்வி உதவித்தொகை கிடைக்காததால் ஐ.டி.ஐ., முதல்வர், ஆசிரியர்கள் ராஜினாமா

 மதுரையில், தலித் விடுதலை இயக்க மாநில இணை பொதுச் செயலாளர் கருப்பையா கூறியதாவது: தமிழ்நாடு இறையியல் கல்லுாரி கட்டுப்பாட்டில் உய்ப்பா ஐ.டி.ஐ., உள்ளது.

தற்போது, பயிற்சிபெறும் 110 மாணவர்களில்
35 பேர், ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்தவர்கள். ஏழு ஆண்டுகளாக இவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கவில்லை. அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பலனுமில்லாததால் ஐ.டி.ஐ., முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் ராஜினாமா செய்துள்ளனர் என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...