சிலரது பெயர்கள் விடுபட்டு உள்ளன .

முதுகலை ஆசிரியர் பணி நியமனம்:
சில பணியிடங்களுக்கு பட்டியலில் பெயர்கள் இடம்பெறவில்லை.நீதிமன்ற வழக்குகள் காரணமாகவும்,தகுதியுள்ள நபர்கள் கிடைக்காததாலும் ,காரணம் குறிப்பிடப்படாமல்
with held என்றும் சில பணியிடங்களுக்கு பட்டியலில் பெயர்கள் இடம்பெறவில்லை.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...