பள்ளியில் ரத்த வகை கண்டறியும் முகாம்

குருசுக்குப்பம் என்.கே.சி. அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரத்த வகை கண்டறியும் முகாம் நடந்தது.

பாரதிதாசன்
லயன்ஸ் சங்கம், நாட்டு நலப்பணித்திட்டம் இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் லயன்ஸ் சங்கத் தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். பள்ளி துணை முதல்வர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., பங்கேற்று, நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...