ஆசிரியர் பணி இடங்கள் அதிகரிக்குமா??

இந்த தாள் ஒன்றுக்கு வெளியிட்டுள்ள நோடிபிகேஷன் தாள் இரண்டுக்கான இரண்டாவது பட்டியலை எதிர்பார்த்து காத்திருக்கும் நண்பர்களுக்கு ஒரு புது தெம்பையும் தெளிவையும் அளித்துள்ளது. தாள்

ஒன்றுக்கு வெளியிட்டுள்ள நோடிபிகேஷனில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட நலத்துறை பள்ளிகளில் இருக்கும் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கூறப்பட்டுள்ளது.

ஆனால் தாள் இரண்டுக்கான நோடிபிகேஷனில் இவை எதுவுமே இடம் பெறவில்லை. மேலும் மாநகராட்சி பள்ளியில் இருக்கும் காலி பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு கூட தாள் இரண்டுக்கான நோடிபிகேஷனில் இடம் பெறாமல் இருந்தது. ஆனால் பின்னர் அது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
எனவே தாள் ஓன்றுக்கான நோடிபிகேஷன் மூலம் தாள் இரண்டுக்கான இரண்டாவது பட்டியல் மற்றும் காலி இடங்களை நிரப்ப இரண்டாவது நோடிபிகேஷன் வெளியாகும் என்பது உறுதியாகியுள்ளது.

முக நூலிலிருந்து அல்லா பகாஷ்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...