விருதுநகர் மாவட்ட பள்ளிகளில், பொது சுகாதாரத்துறை ஏற்பாட்டின் பேரில், ஜூலை 28 முதல் ஆக.,8 வரை, டயேரியாவை கட்டுப்படுத்தவும், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும், மாணவர்கள் சோப்பு பயன்படுத்தி கைகழுவி சுத்தமாக இருத்தல், அது தொடர்பான ஊர்வலம்,
போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், சிறப்பாக செயல்பட்ட 50 பள்ளிகளுக்கு தலா 1,000 வீதம் 50,000 ரூபாய் பரிசு வழங்கப்பட உள்ளது என, முதன்மைக்கல்வி அதிகாரி ஜெயக்குமார் தெரிவித்தார்
போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், சிறப்பாக செயல்பட்ட 50 பள்ளிகளுக்கு தலா 1,000 வீதம் 50,000 ரூபாய் பரிசு வழங்கப்பட உள்ளது என, முதன்மைக்கல்வி அதிகாரி ஜெயக்குமார் தெரிவித்தார்