எளிய முறையில் வர்க்க மூலம் காண்பதை போல் அதனைவிட எளிய முறையில் கணமூலம் காணும் சுலப வழியினை இங்கு காணலாம். எந்த ஒரு கணமூல எண்களின் கனங்களை எளிதில் காண, நாம் செய்ய வேண்டியது 2 சிறிய அட்டவணைகளை மனதில் பதியவைத்துக்கொள்வது.
முதலாவது அட்டவணை, 1 முதல் 10 வரை உள்ள எண்களின் கணங்களை நினைவில் கொள்ள வேண்டும்,
1^3 = 1,
2^3 = 8,
3^3 = 27,
4^3 = 64,
5^3 = 125,
6^3 = 216,
7^3 = 343,
8^3 = 512,
9^3 = 729,
10^3 = 1000.
இரண்டாவது அட்டவணை, கணமூல எண்ணின் இறுதி எண், 1, 4, 5, 6, 9, 0 ஆகிய எண்களாக இருந்தால் அதே எண்களும், 2 ஆக இருந்தால் 8, 3ஆக இருந்தால் 7, 7 ஆக இருந்தால் 3 8 ஆக இருந்தால் 2, இப்போது மனதில் உள்ள கணக்கு அட்டவணைகள் மூலம் விடைகளை காண்போம்.
==> கணமூல எண்ணை கடைசி எண்ணிலிருந்து மூன்று மூன்று எண்களாக பிரித்துக்கொள்வோம். அதன்படி தற்போது முதலில் உள்ள எண்களை முதல் அட்டவணையுடன் ஒப்பிட்டு அதற்குள் வரும் கணமூல எண்ணின் கணத்தை எடுத்துக் கொள்வோம்.
உதாரணமாக 46,656 என்ற எண்ணில் 656ஐ விடுத்து 46ஐ மட்டும் எடுத்துக்கொண்டு முதல் அட்டவணையுடன் ஒப்பிட 46 ஆனது 64க்குள் அடங்குவதால், அதற்கு முந்தைய கனமூலத்தின் கண எண்ணான 3ஐ தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
==> பின்பு மீதமுள்ள எண்ணின் கடைசி எண்ணிற்கு தகுந்தாற் போல் இரண்டாவது அட்டவணை எண்ணை தேர்ந்தெடுத்துக் கொள்க. மீதமுள்ள 656&இல் கடைசி எண்ணாக 6 வருவதால் இரண்டாம் அட்டவணையின் படி அதே எண்ணை எடுத்து எழுதிக் கொள்ளலாம். இப்போது முதலில் கண்டுபிடித்த எண் 3 உடன் தற்போது கண்ட 6ஐ சேர்த்து எழுதி 36 என்ற சரியான விடையை எளிதில் எழுதலாம்.
இரண்டாம் உதாரணமாக, 3,00,763
===> 300,763
===> 300 முதல் அட்டவணையின் படி
== 6
===> 763 இரண்டாவது அட்டவணையின் படி
== 7
ஃ கணமூலம் 3,00,763-ன் கன எண் 67.

சூத்திரங்களை மட்டும் நம்பி நேரத்தை செலவிடாமல் எளிய வழிகளையும் தெரிந்து கொண்டு விரைவாக மதிப்பெண்களை அள்ளலாமே.