மாணவர்களை இரண்டு சக்கர நான்கு சக்கர வாகனங்கள் ஓட்ட அனுமதிக்க கூடாது ,பள்ளி கல்வி செயலாளர் உத்தரவு

பள்ளிக்கல்வி - ஒட்டுநர் உரிமம் இல்லாத பள்ளி மாணவர்கள் வாகனங்களை ஒட்ட அனுமதிக்க கூடாது என செயலர் உத்தரவு

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...