சென்னை பல்கலைக்கழக தொலை தூரக்கல்வி நிறுவனம் கடந்த மே மாதம் நடத்திய இளங்கலை பட்டப்படிப்பு தேர்வு முடிவு நாளை(புதன்கிழமை) இரவு 8 மணிக்கு www.ideunom.ac.in மற்றும் www.unom.ac.in
இணைய தளத்தில் வெளியிடுகிறது. மறுமதிப்பீடு செய்ய ஏ11, ஏ12, ஏ13, சி.12, சி13 ஆகிய வரிசைகளில் தொடங்கும் நம்பர்களை கொண்டவர்கள் தான் விண்ணப்பிக்க முடியும்.
மற்றவர்கள் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். மறுமதிப்பீடு செய்ய விரும்புபவர்கள் ஆன்–லைனில் பதிவு செய்ய 23–ந் தேதி கடைசி நாள்.
இந்த தகவலை சென்னை பல்கலைக்கழக பதிவாளர் பி.டேவிட் ஜவகர் தெரிவித்துள்ளார்.