காமராசர் பல்கலையில் எம்.எஸ்சி படிப்புக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி.,கம்புடேஷ்னல் பயாலஜி படிப்புக்கு விண்ணப்பிக்க ஆக.,25 வரை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

இப்படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்
இளங்கலையில் லைப் சயின்ஸ், உயிரியல், தாவரவில், மைக்ரோபயாலஜி, பயோ-கெமிஸ்ட்ரி, பயோ-டெக்னாலஜி, கணிதம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.பி.இ, பி.டெக்., படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப படிவங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 25ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு www.mkuniversity.org என்ற இணையதளத்தை பார்க்கலாம்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...