பள்ளி தேர்ந்தெடுக்கும் முன் ???

பள்ளியை தேர்ந்தெடுப்பது எப்படி?
                             தங்களுக்கான பள்ளியை தேர்ந்தெடுப்பதில் பின்வரும் காரணங்களை உற்று நோக்கவும்.


1)பள்ளியில் உள்ள காலிப்பணியிடம் Deployment Post- ஆக மாற வாய்ப்பு உள்ளதா?
2)பள்ளி அமைந்துள்ள இடத்திற்கான போக்குவரத்து வசதி.


3)பள்ளி மற்றும் கிராம சூழல்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...