தொடக்கக் கல்வி துறையில் பதவி உயர்வு கலந்தாய்வு?

விரைவில் தொடக்கக் கல்வி துறையில் பதவி  உயர்வு கலந்தாய்வு இருக்கலாம் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து அலுவலர்
ஒருவர் கூறுகையில் 10 அல்லது 15  நாட்களில்  பதவி உயர்வு கலந்தாய்வு  நடக்க  வாய்ப்பு உள்ளது என கூறினார் .

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...