முதுகலை ஆசிரியர் பணி நியமனம்-தமிழ் வழி முன்னுரிமைப் பணியிடங்களுக்கான தேர்வர்கள் பட்டியளில் இடம்பெறவில்லை.
தமிழ் வழி இடஒதுக்கீடு பிரச்சனை தொடர்கின்றது.
கிடைத்த தகவல்படி சென்னை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழ் வழி முன்னுரிமை மேல்முறையீட்டு வழக்கில் தடை வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன