பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் இளங்கலை தேர்வு முடிவு வெளியிடு

திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின், தொலைதூரக் கல்வி நிலையத்தில் இளங்கலை படிப்புக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதத்தில் பி.ஏ, பி.எஸ்சி, பி.காம். பி.பி.ஏ, பி.எப்.ஏ ஆகிய படிப்புக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...