BRT காலிபணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்

BRT காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப அனைத்து வளமைய   பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் கோரிக்கை
முன்னதாக பட்டதாரி
பணியிடங்களுக்கு பணி மாறுதல் நியமன ஆணை பெற்றவர்களை மாணவர்களின் நலன் கருதி, உடனடியாக விடுவித்து பணியில் சேர அனுமதிக்குமாறு கோரிக்கை.
2014-15 ஆம் கல்வியாண்டில் 1000 ஆசிரியர் பயிற்றுனர்களை பள்ளிகளுக்கு பணிமாறுதல் செய்ய கோரிக்கை.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...