cps தொடர்பான கணக்குகள் தகவல் தொகுப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது

அரசு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் CPS-தொடர்பாக கணக்குகளை பராமரிக்க தமிழக தகவல் தொகுப்பு மையத்திடம்
ஒப்படைப்பு

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...