EXPECTED CUT OFF MARKS FOR PAPER-I

OC - 73.5

BC - 70.1

BCM - 66.5

MBC - 69.5




SC - 65.8

SCA - 65.2

ST - 61.4

மேலே குறிப்பட்டுள்ள மதிப்பெண்கள் தினமலர்,தினகரன்,மற்றும் சன் செய்தியில் குறிப்பிட்ட‌ 4224 பணியிடத்திற்க்கானவை ஆகும். இவை தோராய மதிப்பெண்களே..இது பாடசாலையில் பதியப்பட்ட சுமார் 5000 தேர்வர்களின் பதிவெண்களை கொண்டு முற்றிலும் கணிக்கப்பட்டவை ஆகும்...இதை தயாரிக்கும் போது எவ்வித முன்னுரிமைகளும் கணக்கில் கொள்ளப்படவில்லை..எனவே மதிப்பெண்கள் மேலும் குறைய வாய்ப்புண்டு.... இதற்கு வலைதளம் பொறுப்பாகாது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...