ஆசிரியர் பணி நியமனத்திற்கு தடையா ???? [FLASH NEWS]

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறும் மதிப்பெண்கள் குறைப்பிற்கு  எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .அதில் இன்று விசாரணை நடைபெற்றது.
விசாரணை இறுதியில் மனித வளம் மேம்பாட்டு அமைச்சகம் ,பள்ளி கல்வி செயலாளர் ,ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது .ஆசிரியர் பணி நியமனம் இறுதி தீர்ப்பை பொறுத்து அமையும் .

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...