வேலூர் மாவட்ட SSTA பொதுக்குழுக்கூட்ட சிறப்புகள்.....!

இன்று வேலூர் மாவட்ட SSTA பொதுக்குழுக்கூட்டம் மிகவும் சிறப்புடன் நடைபெற்று முடிந்தது. வேலூர் மாவட்ட தலைவர் திரு.ஜெய்சங்கர் தலைமை வகிக்க வேலூர் மாவட்ட செயலாளர் திரு.எழில்மாறன்  முன்னிலை  வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் திரு. ரவிவர்மன் வரவேற்று பேசினார். கூட்டத்தை திரு. கார்த்தி தொகுத்து வழங்கினார். 
www.sstaweb.com
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட SSTA மாநில தலைவர் திரு.ரெக்ஸ் ஆனந்தகுமார் மாநில பொருளாளர்  திரு. கண்ணன்  மற்றும் மாநில துணைச் செயலாளர்  திரு.வேல்முருகன், மாநில செயற்குழு உறுப்பினர் சேலம் திரு. இளையராஜா  பேசினார்கள்.
வேலூர் மாவட்ட பொருளாளர்  திரு.காந்தி , வேலூர் மாவட்ட செயலாளர் திரு.எழில்மாறன், சேலம் திரு.செபஸ்டியன் ராபர்ட் சிறப்புரை ஆற்றினார்கள். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கின் இன்றைய நிலை பற்றி   SSTA மாநில பொதுச் செயலாளர்  திரு.ராபர்ட் அவர்கள் எடுத்துக் கூறினார். கூட்டத்திற்கு  வேலூர் மாவட்ட துணைத் தலைவர் திரு.சேகரன், நாட்ராம்பள்ளி ஒன்றியச் செயலாளர்  திரு.செல்வம், திருப்பத்தூர் ஒன்றியச் செயலாளர்  திரு.திருப்பதி, ஜோலார்பேட்டை ஒன்றியச் செயலாளர்  திரு.குணசேகரன், கந்திலி  ஒன்றியச் செயலாளர்  திரு.ஏழுமலை, அணைக்கட்டு ஒன்றியச் செயலாளர்  திரு.அருண், ஆலங்காயம் ஒன்றியச் செயலாளர்  திரு.வேல்முருகன், நெமிலி ஒன்றியச் செயலாளர்  திரு.கார்த்திகேயன், திமிறி ஒன்றியச் செயலாளர்  திரு.சிவசங்கர் மற்றும் பல பொறுப்பாளர்களும், திரளான உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வழக்கிற்காக ரூ.50,000/- மாநில பொறுப்பாளர்களிடம் வழங்கப்பட்டது. 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...