TET அறவழி உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது

நேற்றைய (26.08.2014) 9வது நாள் உண்ணாவிரத போராட்டத்தோடு இந்த அறவழி உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது ... வரும் செப்டம்பர் மாதம் முதல் தேதியான திங்கள் கிழமை (01.09.2014) காவல்துறையின் அனுமதியோடும் மற்றும் பட்டதாரி ஆசிரியர் சங்கம், உடற்கல்வி ஆசிரியர் சங்கம், இந்திய மாணவர் இயக்கம், பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் அமைப்புகள், கல்வியாளர்கள் மற்றும் தமிழ்
அமைப்புகள் ஆதரவோடு சென்னையில் அனுமதிக்கப்பட்ட வீதிகளில் மிகப்பிரமாண்ட பேரணி நடத்துதல் ..... பிரமாண்ட பேரணி முடிந்தவுடன் பேரணிக்குழுவின் முக்கிய பிரதிநிதிகள் 5பேர் கொண்ட குழு தமிழக முதல்வர் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தல் என்றும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சார்பில் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது....

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...