TNPSC:சுருக்கெழுத்தர் பணிக்கு சான்றிதழ்: 21-ல் சரிபார்ப்பு

கடந்த 25.8.2013 அன்று டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது.அந்த தேர்வின் முடிவின்படி, சுருக்கெழுத்தர் (கிரேடு-3) பணிக்கான முதல் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சலிங் ஆகஸ்ட் 21-ம்தேதி தொடங்கி 23-ம் தேதி
வரை நடைபெற உள்ளது.

        இதேபோல், இளநிலை உதவியாளர் பணிக்கான 3-வது கட்ட கவுன்சலிங் ஆகஸ்ட் 18, 19-ம் தேதிகளிலும், தட்டச்சர் பணிக்கான 2-வது கட்ட கவுன்சலிங் 18 முதல் 21-ம் தேதி வரையும் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் அறிவித்துள்ளார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...