2018ல் இரண்டாவது மங்கள்யான் செயற்கைக்கோள்

செவ்வாய் கிரகத்திற்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அனுப்பி வைக்கப்பட்ட மங்கள்யான் செயற்கைக்கோள் வெற்றிகரமாக செவ்வாய் கிரக சுற்றுவட்டப்பாதையில்
நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் செவ்வாய் கிரகத்திற்கு இரண்டாவது செயற்கை கோளினை 2018-ல் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக இஸ்ரோவின் ஆலோசனை குழு இதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், தற்போது ஏவப்பட்ட மங்கள்யானை காட்டிலும் நவீன தொழில்நுட்பங்களுடன் அதிக சக்தி கொண்ட ஜி.எஸ்.எல்.வி.ராக்கெட் வாயிலாக செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...