வழக்கு தொடுத்த 260 ஆசிரியர்களுக்கு மட்டும் பலன்கள் வழங்க அரசாணை

அரசாணை (நிலை)எண் ;146-19.06.2012                                       01.06.88 முன் இடைநிலை /தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் /நடுநிலை தலைமை ஆசிரியர் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் தேர்வு நிலை ,சிறப்பு நிலை கோரி வழக்கு தொடரப்பட்டது .அதில் அரசின் நிதிபற்றாகுறையினால் வழக்கு தொடுத்தது தீர்ப்பாணை பெற்ற 260 ஆசிரியர்களுக்கு மட்டும் பணபலனை பெற வெளியிட்ட அரசாணை



SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...