தமிழகத்தில் எப்பொழுது கிடைக்கும் ??? 7%,

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு வழங்கமத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசு
ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

இதையடுத்து அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 100%லிருந்து 107% ஆகஉயர்ந்துள்ளது.அகவிலைப்படி உயர்வை ஜுலை 1ம் தேதி முதல் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இதனை அடுத்து தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான இந்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...