72 ஆயிரம் பேரின் சான்றிதழ்களை, இணையதளத்தில், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடு!!!

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற, 72 ஆயிரம் பேரின் சான்றிதழ்களை, இணையதளத்தில், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு உள்ளது.

    தேர்வர், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், 'ரோல் எண்' மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, டி.இ.டி., சான்றிதழை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...