மதுரை நீதிமன்ற தடையானை விவரம்

மதுரையிலுள்ள சென்னை உயர்நீதிமன்றக் கிளையில் ஆசிரியர் பணி நியமனத்திற்கு எதிராக வழங்கப்பட தடையானையை எதிர்த்து தமிழக
அரசு மேல் முறையீடு
செய்துள்ளது.

இன்று தடையானைக்கு எதிரான மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.ஆனால் இன்று சில காரணங்களுக்காக நீதிமன்றப் புறக்கணிப்பு நடைபெறுகிறதாம்.அதனால்மேல் முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வந்து தடையானை நீக்கப்படுவது சந்தேகத்திற்குறியதாகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...