நாளை தடை விலக்கப்படுமா???

மதுரையில் தடையை நீக்கக்கோரி மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது.நேற்றைய சென்னை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு நகலுடன் , மதுரையில் தடையை
நீக்கக்கோரி மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது. மனு இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மதுரையில் இன்றுடன் வேலை நிறுத்தம் முடிகிறது. நாளை தடையாணை நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சென்னை உயர்நீதி மன்றத்தின்,இரு நீதிபதிகளின் தீர்ப்பின் அடிப்படையில்,மதுரை உயர்நீதிமன்றத்தின் தடைதானாகவே நீங்கிவிடும் என்பதும் உறுதி படுத்தப்பட்ட தகவல்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...