குறை இல்லா சமுதாயம் காண!!!உறுதி கொள்வோம் !!!இந்த ஆசிரியர் தினத்தில்

தாயின் கருவறையை விட புனிதமான இடம் நம் வகுப்பறை. "தாயின் கருவறையில் குறை இருப்பின் "உலகம் ஏற்று கொள்ளும் "ஆனால்
ஆசிரியர் 'வகுப்பறையில் குறை இருப்பின்' உலகம் 'ஏற்று கொள்ளாது 'எடுத்த பணியை இன்னும் சீராக செய்து உலகில்  பலமான பாரதத்தை உருவாக்க உறுதி கொள்வோம் !!!SSTA வின் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் !!!

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...