மாற்றம் ஏனோ???

10 மற்றும் 12ம் வகுப்பு காலாண்டு பொதுத்தேர்வு நடைபெறவிருக்கும் நிலையில் பள்ளிக்கல்வித்துறை நிர்வாக வசதியின் காரணமாக கால அட்டவணையில்
12ம் வகுப்பு ஆங்கிலம் மற்றும் 10ம் வகுப்பு மொழி பாடம் ஆகியவற்றின் தேர்வுகள் காலாண்டு விடுமுறைக்குப்பின் கீழ்க்கண்டவாறு மாற்றம்  செய்துள்ளது.
QUARTERLY EXAM 12th TIME TABLE
17.09.14 ENGLISH I PAPER              07.10.14 ENGLISH I PAPER
18.09.14 ENGLISH II PAPER             08.10.14 ENGLISH II PAPER
QUARTERLY EXAM                                   10th TIME TABLE
17.09.14 1ST LANGUAGE I PAPER          07.10.14 1ST LANGUAGE I PAPER
18.09.14 1ST LANGUAGE II PAPER    08.10.14 1ST LANGUAGE II PAPER

மேலும் அந்தந்த மாவட்டங்களில் 17, 18 செப்டம்பரில்
வேறு வகுப்புகளுக்கு தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தால்
அவையும் அக்டோபர் 07,08ல் மாற்றப்படவுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...